தேடல் · Search: உணர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
உணர் - புரிந்து கொள் — feel, realize, recognize
உணர்ந்து கொள்க, (குறள் 805).
தன்னைச் சூழவுள்ள விடயங்களை அறியும் அவற்றுக்கு வினையாற்றும் அடிப்படை உணர்வு.
ஆன்மா, ஒழிவு, உணர்ச்சி
அறிதல்
அறிவது, (குறள் 718).
அறிவு, புத்தி, ஸ்மரணை, மணம்
உணர்ச்சி
விளக்கு, புரிய வை, உணரச் செய்
அறிந்தன, (குறள் 1277).
அறிந்து, (குறள் 359, 417,516, 712, 834, 1046).
தெளிவிக்கப்படுகை
தெரிந்து புரிந்து கொள்ளும் சக்தியுடை யவனை, (குறள் 702).
தூண்டல்களைப் பெற உதவும் புலனுறுப்பு. ஒ. effector — receptor
அறியும் குணமுடையவரை, (குறள் 703).
அறிகின்றவர், (குறள் 257, 334, 708, 709, 716).
அறியும் இன்பத்தை நுகரும், (குறள் 420).
எழுத்தாளரின் குறிப்பிட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் வரைகலை, அல்லது உரை, அல்லது வரியுரு. — emoticon
அறிவுடையோர்.
ஒருவருடைய அல்லது பொருளுடைய வடிவத்தையும் இயல்பையும் உணர்ந்து கொள்ளும் திறன் — gnosia
அறிவித்தல்
அறிந்தவற்றை,(குறள் 316).
உடலுக்குள்ளிருந்து வெளி மூலங் களிலிருந்தும் பெறப்பட்ட உணர்வுகளை உணர்ந்தறிதல் — sensation
வெப்ப நிலை, அழுத்தம், இதயத் துடிப்பு, காற்றுத் திசை, நெருப்பு போன்ற இயற்பியல் மாறுதல்களைக் கண்டறிந்து அளவிடக்கூடிய சாதனம். இயற்பியல் தூண்டல்களை மின்னணுச் சைகைகளாக மாற்றுகின்றன. எடுத்துக்… — sensors