உணர்திறன்

uṇartiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவருடைய அல்லது பொருளுடைய வடிவத்தையும் இயல்பையும் உணர்ந்து கொள்ளும் திறன் — gnosia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 500)
2.
உணர்ச்சித் தூண்டல்களை உணரக்கூடிய திறமை — sensibility
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 992)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t7jjckx3/

தமிழ்
“உணர்திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7jjckx3/
APA
Oliyon Research. (2026). உணர்திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t7jjckx3/
MLA
"உணர்திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7jjckx3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment