உணர்வு

uṇarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆன்மா, ஒழிவு, உணர்ச்சி
2.
அறிவு, (குறள் 354).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 73)
3.
பட்டறிவு, நுகர்வறிவு. சுட்டுணர்வும் முற்றுணர்வும். முன்னது நிலையற்றது. பின்னது நிலையானது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 68)
4.
நரம்பு நடவடிக்கையின் நனவு நிலை — feeling
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உணர்தல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 457)
5.
1. உணர்வு, பொருட்களை அறியும் ஆற்றல். 2. நிறம் பொறுத்து நிற வேறுபாடுகளை அறியும் திறன். 3. மூட்டுணர்வு, தசையுணர்வு, இயக்க உணர்வு, செயப்பாட்டு இயக்கம், பாகுபடுத்தியுணர்தல் — sense
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 992)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fhen43b/

தமிழ்
“உணர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fhen43b/
APA
Oliyon Research. (2026). உணர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9fhen43b/
MLA
"உணர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fhen43b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment