கல்வி

kalvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படிப்பு — education
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வி)
2.
பணுவல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வி)
3.
உறுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வி)
4.
கேள்வி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வி)
5.
ஓதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வி)
6.
கலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வி)
7.
திருக்குறளில் இது 40-வது அதிகாரம். கல்வி என்பது கற்கக்கூடிய, கற்க வேண்டிய நூற்கள், கலைகள் அனைத்தையும் கற்றறிந்து, அவற்றின் சிறப்பையும், பயனையும் வாழ்க்கையில் உணர்தல் வேண்டும், பெறல் வேண்டும் என்பனவற்றைக் கூறும் பகுதி. அதனால் தான், 'கல்லாமை' என்ற அதிகாரத்துக்கு முன்பு 'கல்வி' வைக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 106)
8.
அறிவை வளர்க்குங்கருவி. கல்வி கரையில
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 94)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bjm5cb32/

தமிழ்
“கல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjm5cb32/
APA
Oliyon Research. (2026). கல்வி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bjm5cb32/
MLA
"கல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjm5cb32/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment