எற்று

eṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறந்த பொருள் உணர்த்தும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எற்று)
2.
எத்தன்மைத்து, எது
3.
என்ன செய்தோம்?, (குறள் 275); எத்தன்மையது?, (குறள் 557); என்ன தவறு, (குறள் 655); எத் தன்மையது என்றால், (குறள் 1256).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yn34xhyj/

தமிழ்
“எற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yn34xhyj/
APA
Oliyon Research. (2026). எற்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yn34xhyj/
MLA
"எற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yn34xhyj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment