கோசரம்

kōcaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐம்பொறி மனம் இவற்றுக்கு விஷயமானது. சிந்தைக்குங் கோசர மல்லன் ( திருவாய். 1, 9, 6) — object of sense, as sound, colour, etc, sensation, perception, range of the organs of sense, town, village, (Astrol.)position of planets at a given moment, (Astrol)influence of a planet on the natal sign, lineage, family, farina, pollen of a flower, pointed-leaved ape-flower
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசரம்)
2.
பொறியுணர்வு நயன கோசர மறைதலும் ( மிதிலைக்.40)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசரம்)
3.
ஊர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசரம்)
4.
குறித்தகாலத்தில் கிரகங்கள் இருக்கும் நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசரம்)
5.
கோசரபலம்; சன்மராசியிலிருந்து தற்காலத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையின் பலன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசரம்)
6.
கோத்திரம் ( பொது. 331, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசரம்)
7.
பூந்தாது ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசரம்)
8.
மகிழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோசரம்)
9.
அடங்கல், பொறி உணர்ச்சி, பூத்தாது, அறியத்தக்கது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 155)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2yptgbvb/

தமிழ்
“கோசரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2yptgbvb/
APA
Oliyon Research. (2026). கோசரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2yptgbvb/
MLA
"கோசரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2yptgbvb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment