அறிவு

aṟivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

சொற்பிறப்பு · Etymology: வேர்ச்சொல்: அறி

பொருள்கள் · Senses

1.
கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. — knowledge
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிவு)
2.
மதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிவு)
3.
உரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிவு)
4.
ஞானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிவு)
5.
உணர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிவு)
6.
மேதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிவு)
7.
விவேகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிவு)
8.
அறிவுடைய, (குறள் 61); அறிவோடு இணைந்த கல்வியறிவு, (குறள் 68); அடங்குவது தான் நமக்கு அறிவென்று, (குறள் 123); கல்வியறிவு, (குறள் 174, 179); அறியும் தன்மை, (குறள் 214, 287, 331, 355, 358, 373, 382, 396, 404, 421, 427, 430, 441, 454, 507, 513, 622, 682, 684, 842, 847).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 36)
9.
அறியப்படுவது. நல்லறிவு, அல்லறிவு என இரு வகை அறிவுப்பாகுபாடு 1. இருவகை நூலறிவு இயற்கையறிவு; சுட்டறிவு முற்றறிவு பொய்யறிவு மெய்யறிவு; அபர ஞானம்; பரஞானம். 2.மூவகை: பசுஅறிவு,பாசஅறிவு,பதியறிவு. இவ்வறிவுகளில் அழியாதது பதியறிவாகிய இறையறிவே, ஏனெனில், இறைவன் என்றுமிருப்பவன். இதை மெய்கண்டார் கூற்று உறுதி செய்யும். “இருதிறனல்லது சிவவத்தாம் என இரண்டு வகையின்இசைக்குமன் உலகே' (சிபோ நூபா 6)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 37)
10.
பகுத்தறிவுத் திறன் சிந்திக்கும் ஆற்றல — Intellect
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அறிவான்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 587)
11.
ஒரு வங்கியில் வழங்கப்பட்ட காசோலைக்குப் பணம் கொடுக்கலாமா என வதுல் செய்யும் வங்கி நேரிடையாக வழங்கிய வங்கிக்கு வேண்டுகோள் விடுத்தல். — advise fate
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 17)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t83h7waj/

தமிழ்
“அறிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t83h7waj/
APA
Oliyon Research. (2026). அறிவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/t83h7waj/
MLA
"அறிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t83h7waj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment