அறிவு
aṟivu
சொற்பிறப்பு · Etymology: வேர்ச்சொல்: அறி
பொருள்கள் · Senses
1.
கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு.
— knowledge
2.
மதி
3.
உரம்
4.
ஞானம்
5.
உணர்வு
6.
மேதை
7.
விவேகம்
8.
அறிவுடைய, (குறள் 61); அறிவோடு இணைந்த கல்வியறிவு, (குறள் 68); அடங்குவது தான் நமக்கு அறிவென்று, (குறள் 123); கல்வியறிவு, (குறள் 174, 179); அறியும் தன்மை, (குறள் 214, 287, 331, 355, 358, 373, 382, 396, 404, 421, 427, 430, 441, 454, 507, 513, 622, 682, 684, 842, 847).
9.
அறியப்படுவது. நல்லறிவு, அல்லறிவு என இரு வகை அறிவுப்பாகுபாடு 1. இருவகை நூலறிவு இயற்கையறிவு; சுட்டறிவு முற்றறிவு பொய்யறிவு மெய்யறிவு; அபர ஞானம்; பரஞானம். 2.மூவகை: பசுஅறிவு,பாசஅறிவு,பதியறிவு. இவ்வறிவுகளில் அழியாதது பதியறிவாகிய இறையறிவே, ஏனெனில், இறைவன் என்றுமிருப்பவன். இதை மெய்கண்டார் கூற்று உறுதி செய்யும். “இருதிறனல்லது சிவவத்தாம் என இரண்டு வகையின்இசைக்குமன் உலகே' (சிபோ நூபா 6)
10.
பகுத்தறிவுத் திறன் சிந்திக்கும் ஆற்றல
— Intellect
11.
ஒரு வங்கியில் வழங்கப்பட்ட காசோலைக்குப் பணம் கொடுக்கலாமா என வதுல் செய்யும் வங்கி நேரிடையாக வழங்கிய வங்கிக்கு வேண்டுகோள் விடுத்தல்.
— advise fate
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t83h7waj/
தமிழ்“அறிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t83h7waj/APA
Oliyon Research. (2026). அறிவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/t83h7waj/MLA
"அறிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t83h7waj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment