தேடல் · Search: அறிவான்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

அறிவு aṟivu பெயர்ச்சொல் · Noun variant
கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. — knowledge
அரிவாண்மணை arivāṇmaṇai பெயர்ச்சொல் · Noun similar
அரிவாள்மணை
அறிவு ஆண்மை aṟivu āṇmai similar
அறிவினை யுடையவராய் இருத்தல், (குறள் 287).
அரிவை arivai பெயர்ச்சொல் · Noun similar
* - அரிவை
அரிவை arivai கட்டுரை · article similar
அரிவை. arivai. similar
அரிவையர் சங்க உறுப்பினர் என்ற சொல்லை, அரிவை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அறிவன் aṟivaṉ பெயர்ச்சொல் · Noun similar
நல்லறிவுடையான்(கந்தபுராணம் மார்க்கண். )
அறிவான் aṟivāṉ similar
அறிவினையுடையவன், (குறள் 215).
அறிவை aṟivai பெயர்ச்சொல் · Noun similar
ஞானம்
அறிவின்மை aṟiviṉmai பெயர்ச்சொல் · Noun similar
அசேதனம், மடமை
புல்லறிவாண்மை pullaṟivāṇmai பெயர்ச்சொல் · Noun similar
அறிவின்மை ( அதி. 5)
அறிவான aṟivāṉa similar
Subject
அறிவு மேலாண்மை aṟivu mēlāṇmai similar
தகவல் தொழில்நுட்பத்தின் உயிர் நாடி — knowledge management
அரிவாண் மூக்கன் arivāṇ mūkkaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரிவாள் மூக்கன்
அரிவாகை arivākai பெயர்ச்சொல் · Noun similar
பன்றிவாகை
அறிவனார் aṟivaṉār பெயர்ச்சொல் · Noun similar
பஞ்சமரபு நூலாசிரியர்(சிலப்பதிகாரம் உரை..)
அறிவனாள் aṟivaṉāḷ பெயர்ச்சொல் · Noun similar
உத்திரட்டாதி.
அறிவறை aṟivaṟai பெயர்ச்சொல் · Noun similar
ஆன்ம போத மின்மை
சீவான்மை cīvāṉmai பெயர்ச்சொல் · Noun similar
சீவாத்துமா
அண்மை aṇmai பெயர்ச்சொல் · Noun similar
அருகில் — proximity, recency, recentness (of a period of time)
அன்மை aṉmai similar
தீமை, அல்லாமை
ஆண்மை āṇmai பெயர்ச்சொல் · Noun similar
virility, masculinity