அறிவன்
aṟivaṉ
பொருள்கள் · Senses
1.
நல்லறிவுடையான்(கந்தபுராணம் மார்க்கண். )
2.
அருகன்(திவாகர நிகண்டு )
3.
புத்தன்(பிங்கல நிகண்டு )
4.
புதன்(திவாகர நிகண்டு )
5.
செவ்வாய்(பிங்கல நிகண்டு )
6.
கணி(கலித்தொகை )
7.
கம்மாளன்(திவாகர நிகண்டு )
8.
சிவன், கடவுள்
9.
மெய்யறிவினை உடையவன்; அறிவாற்றலில் சிறந்தோன், கடவுள், (குறள் 2).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wdzbeye2/
தமிழ்“அறிவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdzbeye2/APA
Oliyon Research. (2026). அறிவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wdzbeye2/MLA
"அறிவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdzbeye2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment