ஆண்மை

āṇmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
virility, masculinity தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்மை)
2.
மனமுயற்சி, தைரியம், ஆளும்தன்மை, வீரம், வெற்றி, வாய்மை, உடைமை
3.
வீரம், (குறள் 148); மன ஆக்கம், (குறள் 287); உடையவராக இருத்தல், (குறள் 331); மிகுதியாக உதவி செய்யும் தன்மை, (குறள் 480); தன்னை ஆட்கொண்டிருப்பதை, (குறள் 609); செய் வினையை முடிவடையும்போது வெளிப்படுத்துவதே, (குறள் 663); ஆண் மகனது ஆண்மையைவிட, (குறள் 907); ஒன்றுக்கும் தளராமல் நிற்கும் வீரம், (குறள் 1133).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 42)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gh3hq9dw/

தமிழ்
“ஆண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gh3hq9dw/
APA
Oliyon Research. (2026). ஆண்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gh3hq9dw/
MLA
"ஆண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gh3hq9dw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment