அசட்டை

acaṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசட்டை)
2.
கவனமின்மை, பராமுகம். காரியத்தில் அசட்டையாயிருந்துவிட்டான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசட்டை)
3.
கவனம் செலுத்தாமல் சிகிச்சையளித்தல். குறைந்த அளவு உடலியல், உணர்வியல் கவனிப்பு அளிப்பதற்குத் தவறுதல் — neglect
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 722)
4.
மற்றவர்களுக்குக் கேடு விளையும் வகையில் அசட்டையாகவும், கவனக் குறைவாகவும் நடந்து கொள்தல் மருத்துவர் அல்லது செவிலியர் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் கவனங்குன்றி இருத்தல். இது சட்டப்படியான இழப்பீடு பெறுவதற்கு வழக்குத் தொடரக் காரணமாக அமையலாம — negligence
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருத்திமை, கவனமின்மை, புறக்கணிப்பு, மனப்பான்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 722)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nt5gs58d/

தமிழ்
“அசட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt5gs58d/
APA
Oliyon Research. (2026). அசட்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nt5gs58d/
MLA
"அசட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt5gs58d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment