தேடல் · Search: மனப்பான்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

மனப்பான்மை maṉappāṉmai பெயர்ச்சொல் · Noun
மனப்பாங்கு — attitude
அசட்டை acaṭṭai பெயர்ச்சொல் · Noun variant
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
அடக்கி உணர்வு ஆழத்தின் மறதியில் செறிவிக்கப் பெற்றுக் குமுறும் உணர்ச்சித் தொகுதி. எதிர் பாலராகிய பெற்றோர் வகை யில், பிள்ளைகளுக்கு உட்செறிவாக இருப்பதாகக் கருதப்படும் உள்உணர்ச்சி இதற்கு எடுத்… — complex
மந்தை மனப்பான்மை mantai maṉappāṉmai similar
மந்தை மனப்பான் மையுடைய, கூடிவாழும் தன் மையுடைய இணைந்து வாழ விரும்புகிற — gregarious
மாற்றாந்தாய் மனப்பான்மை māṟṟāntāy maṉappāṉmai பெயர்ச்சொல் · Noun similar
அனைவரையும் சமமாகப் பாவிக்காமல், தாம் விரும்புபவர்களுக்குச் சலுகைகள் அளித்தும் விரும்பாதவர்களைப் புறக்கணித்தல், கொடுமைப்படுத்தல் முதலியவையுமான பாரபட்சப் போக்கு; ஓரவஞ்சனை
கெயின் மனப்பான்மை keyiṉ maṉappāṉmai similar
அழித்திடும் தன்மையுள்ள சகோதர விரோதம். இதில் உடன்பிறந்தவர்களில் ஒருவர், பெற்றோரின் ஆதரவைப் பெற்றமைக்காக மற்றொரு உடன்பிறப்பின் மீது விரோதம் காட்டுகிறார். விவிலியத்தில் ஆதாம், ஏவாளின் மகனான… — cain complex
எழுச்சி மனப்பான்மை eḻucci maṉappāṉmai similar
இனிமை நம்பிக்கை ஓங்கு நம்பிக்கை எதிலும் நன்மையே எதிர்பார்க்கும் மனப்போக்கு. — optimism
சோர்வு மனப்பான்மை cōrvu maṉappāṉmai similar
எதிலும் தீமையையே காணும் மனப்போக்கு உலகில் அனைத்துமே தீயவை என்று கருதும் மனப்பான்மை — pessimism
தாழ்வு மனப்பான்மை tāḻvu maṉappāṉmai similar
தனக்குப் பாது காப்பில்லை என ஒருவருக்கு ஏற்படும் உணர்வு. இதனால் சிலர் மூர்க்கத்தனமாக நடக்கக் கூடும் — inferiority complex
மணப்பண்பு maṇappaṇpu similar
இனிய மணமுடைய, விரும்பும் மண முள்ள — aromatic
மணப்பறை maṇappaṟai பெயர்ச்சொல் · Noun similar
கலியாண முழவு; திருமண மேளம்
மனப்பாங்கு maṉappāṅku similar
ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில் அல்லது தூண்டுதலின்போது நடந்து கொள்ளும் பழக்கம் அல்லது உடற்பாங்கு இது வளரும் வகை அல்லது முறையினால் உருவாகிறது — habit
மன்மதபாணம் maṉmatapāṇam பெயர்ச்சொல் · Noun similar
மன்மதனின் அம்பு; பஞ்சபாணம்
மணப்பந்தல் maṇappantal பெயர்ச்சொல் · Noun similar
கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மானபங்கம் māṉapaṅkam பெயர்ச்சொல் · Noun similar
இலச்சைக்கேடு
அபான்மை apāṉmai பெயர்ச்சொல் · Noun similar
தசவாயுக்களி லொன்று
மாணாமை māṇāmai similar
மாட்சி இல்லாமை.
அறிவியல் aṟiviyal meaning
இயற்கையின் இயல்பை ஆராயுந்துறை. முறையான அறிவுள்ள துறை அனைத்தும் அறிவியலே. இது இயற்கை அறிவியல்கள், உயிரியல் அறிவியல்கள், சமூக அறிவியல்கள் என மூன்று வகைப்படும். முதல் வகையில் இயற்பியல்… — science
ஒளதாரியம் oḷatāriyam meaning
தாராளமாகக் கொடுக்கும் மனப்பான்மை
பெருந்தன்மை peruntaṉmai பெயர்ச்சொல் · Noun meaning
ஈகை, தாராள மனப்பான்மை — broad-mindedness, generosity
பெருந்தகைமை peruntakaimai பெயர்ச்சொல் · Noun meaning
ஈகை, தாராள மனப்பான்மை, பெருந்தகை போல் நடத்தல் — broad-mindedness, generosity
மதிப்பில்லாத matippillāta meaning
பயனில்லாதவர் என்ற உணர்வுகள் கொண்டு, மிகத்தாழ்வு மனப்பான்மையின் ஒரு பகுதி — worthlessness
காழ்ப்புணர்ச்சி kāḻppuṇarcci பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவர் மீது கொண்டுள்ள விரோத மனப்பான்மை
கூடி வாழும் தன்மை kūṭi vāḻum taṉmai meaning
இணைந்து வாழும் இயல்பு; மந்தை மனப்பான்மை — gregarianism
ஆளுமை இழப்பு உணர்வு āḷumai iḻappu uṇarvu meaning
ஒருவருக்குத் தன்னுடைய ஆளுமையை இழந்து விட்டதாகத் தோன்றும் அடிமை மனப்பான்மை. முரண் மூளை நோய், மனச் சோர்வு போன்ற நிலைகளில் இந்த உணர்வு ஏற்படும் — depersonalization