மனப்பாங்கு

maṉappāṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில் அல்லது தூண்டுதலின்போது நடந்து கொள்ளும் பழக்கம் அல்லது உடற்பாங்கு இது வளரும் வகை அல்லது முறையினால் உருவாகிறது — habit
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பழக்கம்/வழக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 508)
2.
மனிதனின் உணர்ச்சி,செயல்களுக்கு அடிப்படையாக இயல்பில் அமைந்த உடல்நிலைப் பாங்கு; உளப்பாங்கு. இது ஆவனது நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகள் ஆகியவற்றினால் உண்டாகிறது — temperament
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 616)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dnphut4j/

தமிழ்
“மனப்பாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnphut4j/
APA
Oliyon Research. (2026). மனப்பாங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dnphut4j/
MLA
"மனப்பாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnphut4j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment