{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dnphut4j/", "data": {"id": "dnphut4j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dnphut4j/", "kind": "word", "headword": "மனப்பாங்கு", "romanization": "maṉappāṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:33.519675+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில் அல்லது தூண்டுதலின்போது நடந்து கொள்ளும் பழக்கம் அல்லது உடற்பாங்கு இது வளரும் வகை அல்லது முறையினால் உருவாகிறது", "needs_definition": false, "gloss_en": "habit", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பழக்கம்/வழக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 508"}, {"n": 2, "definition_ta": "மனிதனின் உணர்ச்சி,செயல்களுக்கு அடிப்படையாக இயல்பில் அமைந்த உடல்நிலைப் பாங்கு; உளப்பாங்கு. இது ஆவனது நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகள் ஆகியவற்றினால் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "temperament", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 616"}]}}