அறிவியல்

aṟiviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயற்கையின் இயல்பை ஆராயுந்துறை. முறையான அறிவுள்ள துறை அனைத்தும் அறிவியலே. இது இயற்கை அறிவியல்கள், உயிரியல் அறிவியல்கள், சமூக அறிவியல்கள் என மூன்று வகைப்படும். முதல் வகையில் இயற்பியல், வேதியியல் முதலியனவும் இரண்டாம் வகையில் விலங்கியல், தாவரவியல் முதலியனவும் மூன்றாம் வகையில் சமூக அறிவியல், உளவியல் முதலியனவும் அடங்கும். உற்நோக்கலும் ஆய்வுகளும் அறிவியலுக்கு அடிப்படையானவை. அறிவியல் முறை அதனை வளர்ப்பது. அறிவியல் பயிற்சியினால் உண்டாவது அறிவியல் மனப்பான்மை அல்லது பார்வை. (பது) — science
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 384)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9pxknkbs/

தமிழ்
“அறிவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pxknkbs/
APA
Oliyon Research. (2026). அறிவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9pxknkbs/
MLA
"அறிவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pxknkbs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment