ஆளுமை இழப்பு உணர்வு

āḷumai iḻappu uṇarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவருக்குத் தன்னுடைய ஆளுமையை இழந்து விட்டதாகத் தோன்றும் அடிமை மனப்பான்மை. முரண் மூளை நோய், மனச் சோர்வு போன்ற நிலைகளில் இந்த உணர்வு ஏற்படும் — depersonalization
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 374)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gayfk7qk/

தமிழ்
“ஆளுமை இழப்பு உணர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gayfk7qk/
APA
Oliyon Research. (2026). ஆளுமை இழப்பு உணர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gayfk7qk/
MLA
"ஆளுமை இழப்பு உணர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gayfk7qk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment