அறிதல்

aṟital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உணர்தல் (நாலடியார் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிதல்)
2.
நினைத்தல்(பிங்கல நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிதல்)
3.
மதித்தல்
யாமறிவதில்லை..மக்கட்பே றல்ல பிற (திருக்குறள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிதல்)
4.
அனுபவித்தல்
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம் புலனும் (திருக்குறள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிதல்)
5.
பயிலுதல்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு ([[திருக்குறள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிதல்)
6.
தான் துப்புத் துலக்கும் ஒற்றாடலால் அறிதல், (குறள் 582), செய்யத் தக்கதை அறிதல், (குறள் 632).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 35)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ejk9fa4/

தமிழ்
“அறிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ejk9fa4/
APA
Oliyon Research. (2026). அறிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3ejk9fa4/
MLA
"அறிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ejk9fa4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment