ஏற்பி

ēṟpi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1.மாறி ஒன்றைக் கணினிகையாளும் முறை. 2. தகவல் மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தகவல் அமைவு ஒன்றின் அடிப்படை அலகு அமைப்பு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு — attribute
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 72)
2.
ஒரு பொருளிலிருந்து வேதிப்பொருளை எடுத்துக் கொள்ளும் மற்றொரு பொருள் — acceptor
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வாங்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 47)
3.
நரம்புத் தூண்டுதல்களை ஏற்று, அனுப்பக்கூடிய உணர்வு நரம்பு வேதியியல் பொருள்கள், மருந்துகளை ஏற்றுச் செயல்படும் அனுப்பகுதி — receptor
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 933)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ejk46ex/

தமிழ்
“ஏற்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ejk46ex/
APA
Oliyon Research. (2026). ஏற்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ejk46ex/
MLA
"ஏற்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ejk46ex/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment