தேடல் · Search: வாங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வாங்கி vāṅki பெயர்ச்சொல் · Noun
கூட்டிக்கொடுப்போன்
ஏற்பி ēṟpi variant
1.மாறி ஒன்றைக் கணினிகையாளும் முறை. 2. தகவல் மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தகவல் அமைவு ஒன்றின் அடிப்படை அலகு அமைப்பு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு — attribute
வங்கி vaṅki பெயர்ச்சொல் · Noun similar
வங்கி 150px|வங்கி---தோளணி|thumb|right 150px|வங்கி-வளைந்த ஆயுதம்|thumb|right
வழுவாங்கி vaḻuvāṅki பெயர்ச்சொல் · Noun similar
பூடு வகை ()
வாக்குவங்கி vākkuvaṅki பெயர்ச்சொல் · Noun similar
கொள்கை எதுவும் பற்றிக் கவலைப்படாமல் ஒரு கட்சிக்குத் தொடர்ந்து வாக்களிக்கும் மக்கள் கூட்டம்
வராங்கி varāṅki பெயர்ச்சொல் · Noun similar
அழகுள்ளவள்
வழங்கி vaḻaṅki பெயர்ச்சொல் · Noun similar
தன் மனைவியைக் கூட்டிக்கொடுப்பவன்
வானோங்கி vāṉōṅki பெயர்ச்சொல் · Noun similar
ஆலமரம் .
வசூல் வங்கி vacūl vaṅki similar
collecting bank
வங்கா vaṅkā பெயர்ச்சொல் · Noun similar
* வங்கா = ஊதுகொம்பு வகை,
வங்கி இயல் vaṅki iyal similar
வங்கித் தொழிலை ஆராயுந் துறை — banking
வங்கிசன் vaṅkicaṉ பெயர்ச்சொல் · Noun similar
வமிசத்திற் பிறந்தவன்
வங்கிசம் vaṅkicam பெயர்ச்சொல் · Noun similar
வமிசம்
வங்கியம் vaṅkiyam பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில் ()
வங்கு vaṅku பெயர்ச்சொல் · Noun similar
கல் முதலியவற்றின் அளை
வன்கிடை vaṉkiṭai பெயர்ச்சொல் · Noun similar
நோயாற் படுக்கையில் நெடுங்காலங் கிடக்கை ()
வன்கிழம் vaṉkiḻam பெயர்ச்சொல் · Noun similar
வலுகிழமான-வன்-வள்-து
வாங்கா vāṅkā பெயர்ச்சொல் · Noun similar
ஊதுகொம்புவகை
வானலை வங்கி vāṉalai vaṅki similar
கம்பியில்லாத் தந்தியில் வானலைகளை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு — antenna
வானலை வாங்கி vāṉalai vāṅki பெயர்ச்சொல் · Noun similar
*வானலை வாங்கி (தமி) — antenna , aerial
வக்கிராங்கி vakkirāṅki பெயர்ச்சொல் · Noun similar
காண்க : கடுகுரோகிணி .
வச்சிராங்கி vaccirāṅki பெயர்ச்சொல் · Noun similar
உறுதியான கவசம் ()
வணங்கிய vaṇaṅkiya similar
பணிந்த, (குறள் 419).
வயிரங்கி vayiraṅki பெயர்ச்சொல் · Noun similar
துப்பாக்கியின் திரிவாயைத் துளைக்கும் சிறு கருவிவகை ()
வெளிவாங்கி veḷivāṅki similar
உடலின் மையப்பகுதி யிலிருந்து வெளிப்பக்கமாக விலகுதல் அல்லது வெளிநோக்கித் தள்ளுதல் — abducens