வங்கு

vaṅku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல் முதலியவற்றின் அளை
தான் கிடக்கிற வங்குகளினுடைய வாசலிலே முத்துக்களை யீன்றன ( பெரியதி. 3, 4, 2, வ்யா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
2.
எலி முதலியவற்றின் வளை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
3.
மலைக்குகை () வங்குகளிலே நிறைந்துள்ள தேனிலே தோய்த்து ( பெரியதி. 1, 2, 5, வ்யா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
4.
மரப்பொந்து
வங்கினைப் பற்றிப் போகா வல்லுடும் பென்ன ( கண்ணப்ப. 116)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
5.
தோணியின் விலாச்சட்டங்களுக்கு மத்தியிலுள்ள இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
6.
பாய்மரக் குழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
7.
கப்பலின் விலாச்சட்டங்கள்.Parav
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
8.
ஒருவகை மேகப்படை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
9.
நாய்ச்சொறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
10.
கழுதைப்புலி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)
11.
தாழம்பூவின் மகரந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வங்கு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ba6vvsys/

தமிழ்
“வங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ba6vvsys/
APA
Oliyon Research. (2026). வங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ba6vvsys/
MLA
"வங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ba6vvsys/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment