அய்யோ

ayyō
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துக்கம், சோகம், வலி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஒலி — a yell expressing sorrow, sadness or pain, gosh, cripes, my goodness!, wife of lord yama, the god of death in hinduism
மூலம் · source: தமிழ் விக்சனரி (அய்யோ)
2.
அய்யோ ராகவனின் வீட்டில் இப்படியொரு இழவு விழும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அய்யோ)
3.
அய்யோ, அய்யோ என்று அடிக்கடி ஏன் யமன் மனைவியை அழைக்கிறாய்? நல்லது அல்ல!
மூலம் · source: தமிழ் விக்சனரி (அய்யோ)
4.
யமனின் மனைவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அய்யோ)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8gnacktv/

தமிழ்
“அய்யோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8gnacktv/
APA
Oliyon Research. (2026). அய்யோ. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8gnacktv/
MLA
"அய்யோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8gnacktv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment