அய்யோ
ayyō
பொருள்கள் · Senses
1.
துக்கம், சோகம், வலி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஒலி
— a yell expressing sorrow, sadness or pain, gosh, cripes, my goodness!, wife of lord yama, the god of death in hinduism
2.
அய்யோ ராகவனின் வீட்டில் இப்படியொரு இழவு விழும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
3.
அய்யோ, அய்யோ என்று அடிக்கடி ஏன் யமன் மனைவியை அழைக்கிறாய்? நல்லது அல்ல!
4.
யமனின் மனைவி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8gnacktv/
தமிழ்“அய்யோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8gnacktv/APA
Oliyon Research. (2026). அய்யோ. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8gnacktv/MLA
"அய்யோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8gnacktv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment