தேடல் · Search: உறுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
1.(தமனி), 2.(சிரை), 3.(நாளம்)
* உந்தி = தொப்புள் = நாபி = கொப்பூழ்.
உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை.
செய்கை, செயல்
பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு — nipple, stalk, petiole, pedicel
இரட்சை — Preservation, protection, saving, bangle, leg rings
நீர்க்குமிழி (பிங்கல நிகண்டு)
அழிவு
நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்புவகை(காரிகை.செய். உரை
நாட்படி
கதலிவாழை
உப்புதல்
அடைதல்
கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றான அம்போதரங்கம்
கலிப்பாவின் ஓர் உறுப்பு
தட்டையான ஓட்டினையும் கை போன்ற பத்து உறுப்புகளையும் கொண்ட, மெல்லுடலி இனத்தைச் சேர்ந்த (உணவாகும்) ஒரு வகை கடல்வாழ் உயிரினம்; squid
* (பெ) - அவயவம்
நஞ்சுக் கொடியோடு சேர்ந்த ஓர் உறுப்பு: இது கருப்பையில் தாய்க்கும் குழந்தைக்கும் தொடர்பை ஏற்படுத்தும்
பெயர்ச்சொல் — blood
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு, இனப்பெருக்கம் மட்டுமின்றி சிறுநீர் கழிக்கவும் பயன்படுவது — penis
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக] அமையும் பாடல்களால் ஆன செய்யுள்/பிரபந்தம்
நடுவில் நிற்கை
தூணின்மேல் வைக்கும் குடவடிவான உறுப்பு
காளசின்னத்தின் உறுப்பு