இறப்பு
iṟappu
பொருள்கள் · Senses
1.
உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை.
2.
குற்றம், மிகுதி, சாவு, கடத்தல், விட்டின் இறப்பு
3.
அளவு கடந்து (குறள் 977).
4.
சாவு.இம்மை நிகழ்ச்சி பா. போக்கு.
5.
உடலின் இன்றியமையாத இயக்கங்கள் நின்றுபோதல். பொதுவாக நாடித் துடிப்பு நின்றுவிடுதல். சுவாசம் இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகளால் இது கணிக்கப்படுகிறது. மூளைத்தண்டு இறுதியாகவும் குணப்படுத்த முடியாத அளவுக்கும் சேதமடைந்திருந்த போதிலும் எந்த முறைச் சுவாசத்தினாலும் இன்றியமையாத இயக்கங்கள் நடைபெறலாம். எனவே, மரணத்தைக் கண்டறிய கடுமையான சோதனைகள் நடத்தப்படுகின்றன
— death
6.
குறிப்பிட்ட கால அளவின்போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வீதம் 'மார்ட்டாலிட்டிரேட்' என்பர்
— mortality
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3z494bt5/
தமிழ்“இறப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3z494bt5/APA
Oliyon Research. (2026). இறப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3z494bt5/MLA
"இறப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3z494bt5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment