தேடல் · Search: மாள்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

மாள்வுநிலை māḷvunilai prefix
பொதுவாக மரணம் விளைவிக்கும் சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டு ஒருவர் உயிர்பிழைத்த நிலை — near drowning
இறப்பு iṟappu பெயர்ச்சொல் · Noun variant
உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை.
மானத்தாழ்வு māṉattāḻvu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மானக்கேடு
தசைமென்மை tacaimeṉmai meaning
நெஞ்சுப்பையின் தசைப்பகுதியில் திசுமாள்வுக்குப் பிறகு ஏற்படுவது போன்று தசை மென்மை அடைதல் — myomalacia