அந்தாதி
antāti
பொருள்கள் · Senses
1.
ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக] அமையும் பாடல்களால் ஆன செய்யுள்/பிரபந்தம்
2.
அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் அந்தாதித் தொடை
3.
முதலும் முடிவும்
4.
தலை முதல் பாதம் வரையுள்ள உறுப்பு
5.
நின்ற பாட்டின் இறுதியும் வரும்பாட்டின் முதலும் ஒன்றாய் வருவது
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hx2dzk7f/
தமிழ்“அந்தாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hx2dzk7f/APA
Oliyon Research. (2026). அந்தாதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hx2dzk7f/MLA
"அந்தாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hx2dzk7f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment