காம்பு

kāmpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு — nipple, stalk, petiole, pedicel
மூலம் · source: தமிழ் விக்சனரி (காம்பு)
2.
செடிகளின் தண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காம்பு)
3.
மூங்கில், பூந்தாள், பட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 126)
4.
மூங்கில், (குறள் 1272).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 114)
5.
ஒரு உறுப்பு அல்லது அமைப்புடன் இணைக்கும் ஒரு ஒடுங்கிய பகுதி — stalk
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1028)
6.
குல்காம்பு கொப் பூழுடன் இணைய உதவுவது — funicle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 175)
7.
முலைக்காம்பு, மடிக்காம்பு. குழந்தை அல்லது கன்றுபால் குடிக்கும் காம்பு, பால் சுரப்பிகளின் முனையில் இருப்பது — nipple
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 292)
8.
இலைப்பரப்பைத் தாங்கும் பகுதி — Petiole
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 324)
9.
1. கூட்டிலையின் காம்பு, இதில் சிற்றிலைகள் இருக்கும். 2. கோதுமைப் பூக்கொத்தின் மையஅச்சு — rachis
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 359)
10.
1. பாசியில் இலைப் பரப்பிற்கும் பிடிப்பு உறுப்பிற்கும் இடையிலுள்ள பகுதி 2. நாய்க் குடையில் கனியுறுப்பின் காம்பு — stipe
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 418)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jzvsz7hn/

தமிழ்
“காம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzvsz7hn/
APA
Oliyon Research. (2026). காம்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jzvsz7hn/
MLA
"காம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzvsz7hn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment