காம்பு
kāmpu
பொருள்கள் · Senses
1.
பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு
— nipple, stalk, petiole, pedicel
2.
செடிகளின் தண்டு
3.
மூங்கில், பூந்தாள், பட்டு
4.
மூங்கில், (குறள் 1272).
5.
ஒரு உறுப்பு அல்லது அமைப்புடன் இணைக்கும் ஒரு ஒடுங்கிய பகுதி
— stalk
6.
குல்காம்பு கொப் பூழுடன் இணைய உதவுவது
— funicle
7.
முலைக்காம்பு, மடிக்காம்பு. குழந்தை அல்லது கன்றுபால் குடிக்கும் காம்பு, பால் சுரப்பிகளின் முனையில் இருப்பது
— nipple
8.
இலைப்பரப்பைத் தாங்கும் பகுதி
— Petiole
9.
1. கூட்டிலையின் காம்பு, இதில் சிற்றிலைகள் இருக்கும். 2. கோதுமைப் பூக்கொத்தின் மையஅச்சு
— rachis
10.
1. பாசியில் இலைப் பரப்பிற்கும் பிடிப்பு உறுப்பிற்கும் இடையிலுள்ள பகுதி 2. நாய்க் குடையில் கனியுறுப்பின் காம்பு
— stipe
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jzvsz7hn/
தமிழ்“காம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzvsz7hn/APA
Oliyon Research. (2026). காம்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jzvsz7hn/MLA
"காம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzvsz7hn/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment