தேடல் · Search: உறுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

உறுப்பு uṟuppu பெயர்ச்சொல் · Noun
* (பெ) - உறுப்பு
உறுப்புநூல் uṟuppunūl பெயர்ச்சொல் · Noun prefix
அங்கலட்சணங் கூறுஞ்சாஸ்திரம்
உறுப்பு மூலம் uṟuppu mūlam பெயர்ச்சொல் · Noun prefix
ஒன்பது வகை மூலத்துள் ஒன்று இது வெளிபிதுங்கிக் காணும்
உறுப்பு வளைவு uṟuppu vaḷaivu prefix
தலையணையிலிருந்து தலையைத் தூக்கும்போது முழங்கால் மூட்டுகளும், இடுப்பும் மூளைவெளியுறை அழற்சியில் ஏற்படுவது போன்று வளைதல் — Brudzinski's sign
உறுப்புக்கேடு uṟuppukkēṭu பெயர்ச்சொல் · Noun prefix
உடற்குறை
உறுப்புப் பணி uṟuppup paṇi prefix
இயல்பான நிலையில் உடலின் ஒவ்வொரு உறுப்பும் செய்யக் கூடிய தனிப் பணி — function
உறுப்புள்ளவன் uṟuppuḷḷavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
உடல் அழகுள்ளவன்
ஒர் உறுப்பின் தனித்தன்மைகளை இழக்கும்படி செய்யும் வகையில் அதில் மாற்றம் செய்தல் — disorganisation
உறுப்பு வரைதல் uṟuppu varaital prefix
ஒர் இணைப்பில் அடங்கியுள்ள அனைத்துக் கூறுகளையும் வரைதல். இது இந்தக் கூறுகள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பினைக் காட்டும் — parts explosion
உறுப்புத் தோல் uṟupput tōl பெயர்ச்சொல் · Noun prefix
மான் தோல், ஆண்குறிதோல்
உறுப்புமாற்றம் uṟuppumāṟṟam prefix
அறுவை மருத்துவம் மூலம் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து எடுத்து இன்னொருவர் உடலில் பொருத்துதல் — transplant
உடலின் ஏதேனுமொரு பகுதியின் செயல்முறை அல்லது அலுவல் பணி, எதிரெதிர்க் குழுமத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தசைகள் எதிர்வினையைச் செய்கின்றன ஒருவரின் சொந்த விருப்பத்திற்கு எதிரான கட்டாய … — action
அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கி இறங்கி இருத்தல் — visceroptosis
உடல் உறுப்புக்குரிய உயிர்ப்பொருள் சார்ந்த கரிமப் பொருள்களாலான — organic
உடம்பில் நோயுற்ற ஓர் உறுப்பினை அறுத்து எடுத்துவிடுதல். மார்பகத்துண்டிப்பு — amputation
உறுப்பு மண்டலம் uṟuppu maṇṭalam prefix
Organ system
உறுப்பு மயக்கம் uṟuppu mayakkam பெயர்ச்சொல் · Noun prefix
உறுப்பு இல்லாமலோ, இரண்டாகவோ, விசேட அவயவங்களுடன் மாறுபாடாய்ப் பிறத்தல்
கொழுப்பு, திரவம் காரணமாக அடி உறுப்புகள் கடுமையாக வீக்கமடைதல் — lipoedema
சிதைந்த எலும்பு களையும் நார் பிணையங்களையும் தாங்கும் உலோகக் கருவி — Brace
மூளையில் நைவுப்புண் ஏற்படுவதன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி அசைந்து (நடுங்கி) கொண்டிருத்தல் — athetosis
நறுக்கப்பட்ட கருக்கள், இலைகள், வளர்திசு, வேர் முதலியவற்றைத் தகுந்த ஊடகத்தல் வளர்த்தல் — organ culture
உடல் உறுப்பினை வெட்டிக் குறைத்தல்; முடமாக்குதல்; உருவைத் கெடுத்தல்; உருச்சிதைவு செய்தல்; உறுப்பைப் பயனற்றதாக்குதல் — mutilation
உறுப்புத் தள்ளல் uṟupput taḷḷal பெயர்ச்சொல் · Noun prefix
மெலிந்தவர்கள் அதிக பாரமான பொருளைத் தூக்குவதனாலும் சீதபேதி காலத்தில் அதிகமாக முக்கி மலங்கழித்தலாலும் ஆசனவாய் வெளிப்பிதுங்கித் தோன்றல், ஆசனப்பிதுக்கம்
ஒர் உறுப்பு கோரமாகத் திரிபடைந்திருத்தல் perora : வாய்வழியே : சிறு குடல் உயிர்ப்பொருள் ஆய்வு போன்று வாய்வழி ஆய்வு. — peromelia
உறுப்பு பதியங்கள் uṟuppu patiyaṅkaḷ prefix
மனித உடலில் பொருத்தப்படுபவை. இயற்கை உறுப்புகளின் வேலையை செய்பவை — organ transplants