உறுப்பு நீக்கம்

uṟuppu nīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடம்பில் நோயுற்ற ஓர் உறுப்பினை அறுத்து எடுத்துவிடுதல். மார்பகத்துண்டிப்பு — amputation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அங்க வெட்டு, துண்டித்தல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 111)
2.
உடல் உறுப்பினை அல்லது கட்டியினை முழுவதுமாக அகற்றுதல் (எ-டு) விழிப்பள்ளத்திலிருந்து கண் விழியைப் பிரித்தெடுத்தல் — enucleation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோண்டி நீக்கல், உரித்தல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 431)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/838gex9c/

தமிழ்
“உறுப்பு நீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/838gex9c/
APA
Oliyon Research. (2026). உறுப்பு நீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/838gex9c/
MLA
"உறுப்பு நீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/838gex9c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment