தேடல் · Search: உரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 1–25 · 1–25 of 57

உரித்தல் urittal வினைச்சொல் · Verb
ஒரு பொருளில் ஒட்டியிருக்கும் போர்வையைப் பிரித்தெடுத்தல்
இளிதல் iḷital வினைச்சொல் · Verb variant
இணுங்குதல்
உடம்பில் நோயுற்ற ஓர் உறுப்பினை அறுத்து எடுத்துவிடுதல். மார்பகத்துண்டிப்பு — amputation
சொலித்தல் colittal வினைச்சொல் · Verb variant
உரித்தல்
தொலித்தல் tolittal வினைச்சொல் · Verb variant
உமி அல்லது தோடுபோக இடித்தல்
உரிதல் urital வினைச்சொல் · Verb similar
தோல் முதலியவை கழலுதல்
உறிதல் uṟital வினைச்சொல் · Verb similar
உறிஞ்சுதல் , உள்ளே வாங்கல்
உரித்தாளி urittāḷi பெயர்ச்சொல் · Noun similar
உரித்தானவன்
ஊரிதாளம் ūritāḷam பெயர்ச்சொல் · Noun similar
அரிதாரம், சங்கு, மேகம்
ஊரெறிதல் ūreṟital பெயர்ச்சொல் · Noun similar
ஊர்க்கொள்ளையிடுதல் (இறை, 1, பக். 18.)
உரித்துவைத்தல் urittuvaittal வினைச்சொல் · Verb similar
வெளிப்படுத்தி வைத்தல்
உறழ்குறித்தல் uṟaḻkuṟittal வினைச்சொல் · Verb similar
வாது செய்யக் கருதல்
ஊரிதார் ūritār பெயர்ச்சொல் · Noun similar
அரிதாரம்
உற்கரித்தல் uṟkarittal பெயர்ச்சொல் · Noun similar
உரக்கப் பேசுதல்
உறவு முரிதல் uṟavu murital பெயர்ச்சொல் · Noun similar
கூட்டுறவினின்று பிரித்தல்
உறவுமுரிதல் uṟavumurital வினைச்சொல் · Verb similar
நட்புக் கெடுதல்
உரிதாளகம் uritāḷakam பெயர்ச்சொல் · Noun similar
அரிதாரம்
உருத்தரித்தல் uruttarittal வினைச்சொல் · Verb similar
வடிவங்கொள்ளல்
உருத்திரிதல் uruttirital வினைச்சொல் · Verb similar
உருமாருதல்
உரைதல் uraital வினைச்சொல் · Verb similar
தேய்தல்
உரைத்தல் uraittal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
உறைதல் uṟaital similar
வசித்தல், இருத்தல், தோய்தல், தங்குதல், இறுகுதல், ஒழுகுதல், செறிதல்
உறைதல் uṟaital கட்டுரை · article similar
உறைத்தல் uṟaittal வினைச்சொல் · Verb similar
துளித்தல்
குறிதாள் kuṟitāḷ similar
காந்த வட்டில் உள்ள சேமிப்பு ஒதுக்கீட்டின் குறியீட்டெண் — map