தேடல் · Search: துண்டித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

49 இல் 1–25 · 1–25 of 49

துண்டித்தல் tuṇṭittal வினைச்சொல் · Verb
சுருக்கிப்பேசுதல்
உடம்பில் நோயுற்ற ஓர் உறுப்பினை அறுத்து எடுத்துவிடுதல். மார்பகத்துண்டிப்பு — amputation
கடித்தல் kaṭittal வினைச்சொல் · Verb variant
(கடி+த்தல்)
கண்டித்தல் kaṇṭittal வினைச்சொல் · Verb variant
கடிந்துரைத்தல்
கெண்டி keṇṭi பெயர்ச்சொல் · Noun variant
* கெண்டி
நறுக்குதல் naṟukkutal பெயர்ச்சொல் · Noun variant
வெட்டுதல்
பொடிபண்ணுதல் poṭipaṇṇutal வினைச்சொல் · Verb variant
தூளாக்குதல்
துண்டிடை tuṇṭiṭai similar
நீண்டகால பிரிவினையின் விளைவாக அவர்களது திருமணம் துண்டிடை.
தூண்டல் tūṇṭal similar
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
துடித்தல் tuṭittal வினைச்சொல் · Verb similar
படபடவெனச் சலித்தல்
துணிதல் tuṇital வினைச்சொல் · Verb similar
வெட்டுண்ணுதல்
துணித்தல் tuṇittal வினைச்சொல் · Verb similar
வெட்டுதல்
துதித்தல் tutittal வினைச்சொல் · Verb similar
புகழ்தல்
துனிதல் tuṉital பெயர்ச்சொல் · Noun similar
வெறுத்தல்
துனித்தல் tuṉittal வினைச்சொல் · Verb similar
வெறுத்தல்
தூணித்தல் tūṇittal வினைச்சொல் · Verb similar
பருத்தல்
துவந்தித்தல் tuvantittal வினைச்சொல் · Verb similar
தொடர்புறுதல்
தூண்டுவித்தல் tūṇṭuvittal similar
1. உடல் அல்லது அதன் பகுதிகளை இயக்கச் செயலை அதிகரிக்க எழுப்புதல் 2 தூண்டப்படும் நிலை — stimulation
திடல் tiṭal பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
தீதல் tītal வினைச்சொல் · Verb similar
எரிந்துபோதல்
தீத்தல் tīttal வினைச்சொல் · Verb similar
சுடுதல்
துடிதுடித்தல் tuṭituṭittal வினைச்சொல் · Verb similar
மனம் பதைபதைத்தல்
துணைதல் tuṇaital வினைச்சொல் · Verb similar
ஒத்தல்
துணைத்தல் tuṇaittal வினைச்சொல் · Verb similar
மாலை கட்டல்
துண்டாதல் tuṇṭātal similar
கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம் பல பகுதிகளாக உடல் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல். எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - ம… — fragmentation