தூண்டல்
tūṇṭal
பொருள்கள் · Senses
1.
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது
— Induce
2.
மின்சார மற்றும் மின்காந்தப் பண்புகளைக் கொண்ட பொருள். நேரடித் தொடர்பில்லாமல் அருகில் உள்ள பொருள் ஒன்றில் மின் னேற்றத்தை அல்லது மின் காந்தப் புலத்தை உருவாக்குதல் Industrial data collection device : தொழில் தரவு சேகரிப்புக் கருவி : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய தொழிலாளி ஒருவர் எடுத்துக் கொள்ளும் நேரத்தை பதிவு செய்யும் உள்ளிட்டுக் கருவி. செய்யப்படும் வேலைகளுக்கான சம்பளத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது.
— Induction
3.
மற்றொரு பொறியமைவின் செயல் முறையின் சில குறிப்பிட்ட அம்சங்களை உருவாக்கிக் காட்டுதல். இயற்பியல் நிகழ்வுகளை, ஒரு கணினியில் நிறைவேற்றப்படும் செயற்பாடுகளின் மூலமாக இன்னொரு கணினி மூலம் செயற்படுத்துதல்.
— simulation
4.
புறத் தூண்டுதலின் பாதிப்புக்குள்ளாகாத கிளர்ச்சியுற்ற, பயனற்ற, இயக்க நடவடிக்கை
— excited
5.
ஓர் உயிரியல் துலங்கலை உண்டாக்கும் காரணி. தூண்டல் இல்லையேல் துலங்கல் இல்லை. வெப்பம், குளிர்ச்சி முதலியவை தூண்டல்கள். சூடான பரப்பைத் தொட்டவுடன் வெடுக்கென்று கையை எடுப்பது துலங்கலாகும். சுடுவது தூண்டல்
— stimulus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ft299tvd/
தமிழ்“தூண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ft299tvd/APA
Oliyon Research. (2026). தூண்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ft299tvd/MLA
"தூண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ft299tvd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment