தேடல் · Search: போலச்செய்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

தூண்டல் tūṇṭal variant
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
போலச்செய் pōlaccey similar
1. மின்னணு இணைப்பின் மூலம் ஒரு வன்பொருள் அமைப் பைப் போல இன்னொன்று செயல்படுத்தல். இதில் போலச் செய்யும் அமைப்பு அதே தகவல்களை ஏற்றுக்கொண்டு அதே நிரலாக்கத் தொடர்களைச் செயல்படுத்தி மூல அமைப்பில்… — emutate
பொன்செய்தல் poṉceytal வினைச்சொல் · Verb similar
நற்செயல் செய்தல்
பொய்செய்தல் poyceytal பெயர்ச்சொல் · Noun similar
உண்மையற்று ஒழுகுதல்
பீமாசெய்தல் pīmāceytal பெயர்ச்சொல் · Noun similar
உத்தரவாத ஈடு பண்ணிக்கொள்ளுதல்
போக்குச்செய்தல் pōkkucceytal பெயர்ச்சொல் · Noun similar
விற்றல்
போதுசெய்தல் pōtuceytal வினைச்சொல் · Verb similar
மலருதல்
மீளச் செய்தல் mīḷac ceytal similar
ஒரே செயலைத் திரும்பத் திரும்பக் கூறியது கூறல்; மனப்பாடம் செய்தல், செய்து ஒப்பித்தல் — repetition