உறுப்பு இயக்கம்

uṟuppu iyakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் ஏதேனுமொரு பகுதியின் செயல்முறை அல்லது அலுவல் பணி, எதிரெதிர்க் குழுமத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தசைகள் எதிர்வினையைச் செய்கின்றன ஒருவரின் சொந்த விருப்பத்திற்கு எதிரான கட்டாய வினையை இன்னொரு தசை செய்கிறது. சொந்த விருப்பின் பேரிலன்றி, திடீர் உந்துதல் காரணமாகத் தூண்டுவிசை வினை நடைபெறுகிறது. இணைவிழைச்சு போன்ற நரம்புக் கிளர்ச்சிக்கு இணங்கத் தன்னியல்பாகத் தூண்டப்படும் உள்ளுறுப்பியக்கச் செயல்கள் தன்னியல்பு வினைகளாகும். தனியாகச் செயல் புரிய முடியாமல், இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தசைகளின் ஒத்துழைப்பினால் நடைபெறுவது இணைவு வினையாகும். — action
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 64)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zvjhhh2c/

தமிழ்
“உறுப்பு இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvjhhh2c/
APA
Oliyon Research. (2026). உறுப்பு இயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zvjhhh2c/
MLA
"உறுப்பு இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvjhhh2c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment