உறுப்பு
uṟuppu
பொருள்கள் · Senses
1.
* (பெ) - உறுப்பு
2.
உடம்பு, அவயம், பிரிவு, மெய்யெழுத்து, மரக்கொம்பு, உடலழகு
3.
தலைவியின் கண், தோள், நெற்றி முதலியன அங்கங்கள், (குறள் 79, 704, 737); தேர், யானை, குதிரை, காலாள் முதலிய உறுப்புகள், (குறள் 761, 802); உறுப்பு உடம்பு, மெய் வாய், கண், மூக்கு முதலிய உறுப்புகள், (குறள் 993).
4.
பொறி.
5.
ஒருவரிசை அல்லது சதுரத்தில் உள்ள தரவு வகை
— element
6.
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஓர் இனக்குழுவில் (class) வரையறுக்கப்படும் ஒரு மாறிலி (variable) அல்லது ஒரு வழி முறை (mothod)
— member
7.
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒர் இனக்குழுவில் (class) வரையறுக்கப் படும் ஒரு மாறி (variable) அல்லது ஒரு வழிமுறை (mothod)
— medium pitch
8.
ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிற உடலின் உறுப்பு எதுவும், உறப்பு மாற்றத்துக்கான சில திசுக்களை நீண்ட காலத்துக்குச் சேமித்துவைக்கும் ஒரு சேமக் கலம்
— organ
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hjf7c7c/
தமிழ்“உறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hjf7c7c/APA
Oliyon Research. (2026). உறுப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7hjf7c7c/MLA
"உறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hjf7c7c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment