உறுப்பு

uṟuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - உறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறுப்பு)
2.
உடம்பு, அவயம், பிரிவு, மெய்யெழுத்து, மரக்கொம்பு, உடலழகு
3.
தலைவியின் கண், தோள், நெற்றி முதலியன அங்கங்கள், (குறள் 79, 704, 737); தேர், யானை, குதிரை, காலாள் முதலிய உறுப்புகள், (குறள் 761, 802); உறுப்பு உடம்பு, மெய் வாய், கண், மூக்கு முதலிய உறுப்புகள், (குறள் 993).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 81)
4.
பொறி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 76)
5.
ஒருவரிசை அல்லது சதுரத்தில் உள்ள தரவு வகை — element
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 523)
6.
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஓர் இனக்குழுவில் (class) வரையறுக்கப்படும் ஒரு மாறிலி (variable) அல்லது ஒரு வழி முறை (mothod) — member
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உறுப்பினர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 918)
7.
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒர் இனக்குழுவில் (class) வரையறுக்கப் படும் ஒரு மாறி (variable) அல்லது ஒரு வழிமுறை (mothod) — medium pitch
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உறுப்பினர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 285)
8.
ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிற உடலின் உறுப்பு எதுவும், உறப்பு மாற்றத்துக்கான சில திசுக்களை நீண்ட காலத்துக்குச் சேமித்துவைக்கும் ஒரு சேமக் கலம் — organ
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 772)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hjf7c7c/

தமிழ்
“உறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hjf7c7c/
APA
Oliyon Research. (2026). உறுப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7hjf7c7c/
MLA
"உறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hjf7c7c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment