அராகம்

arākam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலிப்பாவின் ஓர் உறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அராகம்)
2.
தக்கராகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அராகம்)
3.
பாலையாழ்த்திற வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அராகம்)
4.
ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அராகம்)
5.
சிவப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அராகம்)
6.
பொன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அராகம்)
7.
பரிபாடலின் உறுப்பு(தொ.செ.நூ.426)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அராகம்)
8.
பாலையாழ்த் திறம், அடங்காமை, அவரவின்மை
9.
விருப்பம். அசுத்த தத்துவம் 7இல் ஒன்று. ஆணவ விளைவுகளில் ஒன்று. விழைவாற்றலை உண்டாக்குவது. வித்தையிலிருந்து தோன்றுவது. அராகாதி, அராகதி, அராகமாதிவிருப்பம் முதலிய குணங்கள் எ-டு 1. அராகாதி குணங்கள் ளோடும் (சிசிசுப228) 2 அழிந் திடும் அராகமாதி (சிசிபப93),
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 26)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6skk4nzs/

தமிழ்
“அராகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6skk4nzs/
APA
Oliyon Research. (2026). அராகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6skk4nzs/
MLA
"அராகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6skk4nzs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment