இணைப்பு
iṇaippu
பொருள்கள் · Senses
1.
பிரிந்து இருப்பதை இணைத்தல்
— joint, connection, annexure
2.
சேர்த்து வைத்தல்.
3.
ஒன்றாக இருக்க இணைக்க வேண்டியவை ஆகும்.
4.
1. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட முனைகளை இணைக்கும் மின்சார அல்லது மின்னணு தரவு பயணிக்கும் பாதை. 2. துணைச் சாதனங்களை கணினியுடன் இணைக்கும் தரவு தொடர்பு பாதை.
— channel
5.
பல விற்பனையாளர்கள் வழங்கிய சாதனங்களுக்கிடையிலான இணைப்பு
— Interconnection
6.
தரவு பரிமாற் றத்தில் ஒரு இடத்திற்கும் மற்றொன்றிற்கும் இடை யிலான இயற்பியல் இணைப்பு. அதன் பணி தரவுகள் மற்றும் செயற்கைகோள் தொடர்புகளை இணைத்தல்
— Link
7.
இரு தனித் தனி குறியீட்டு வாலாயங்களை இணைக்கும் குறியீட்டு முறைமை. நிரல் தொகுப்பு ஒன்றுடன், அதன் பயன் பாட்டின்போது கையாளப்படும் துணை வாலாயம் ஒன்றை இணைத்தல். calling sequence என்ப தைப் பார்க்கவும்
— linkage
8.
1. இரு கட் டமைப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய உறுப்பு. 2. நாக்கின் மேற்கூரையாக அமைந்துள்ள முதிரா நிலைத்தொண்டைத் தளத்தில் உண்டாகும் மிதமான புடைப்பு.
— copula
9.
ஒரு மின்சுற்றுவழியின் பகுதிகளை இணைக்கிற மின் கடத்தி
— connection
10.
ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் அமையும் வகையில் இரு இரும்புத் துண்டுகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பற்ற வைக்கப்பட்ட ஒருவகை இணைப்பு (குழாய் வேலை). சாதாரண 3 வழி குழாய் இணைப்பு மேலும் கீழுமாக உள்ள நீண்ட குழாயில் தடுப்புறத்திலிருந்து இந்த இரண்டுக்கும் செங்கோணத்தில் மூன்றாவது குழாய் அமைந்திருக்கும்
— T joint: T
11.
தனித்ததும் பெரியதுமான ஒரு தொகுதியை உருவாக்க இரு தொகுதித் தகவல்களை ஒருங்கிணைத்தல்
— merge
12.
இரண்டடிற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒன்றாக்கல் பா. merger
— amalgamation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2k46drtc/
தமிழ்“இணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2k46drtc/APA
Oliyon Research. (2026). இணைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2k46drtc/MLA
"இணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2k46drtc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment