தேடல் · Search: அலைவரிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
தனியலைப் பிரிவு
ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையேயான தரவுப் பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட அலைக்கற்றைக்குள் வெவ்வேறு அலை வரிசைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். இம்முறையினால் அத்துமீறிய குறுக்கீ… — frequency hopping
ஒரு கேட்பொலி சாதனம், குறிப்பிட்ட உள்ளிட்டுச் சமிக்கைகளின் அடிப்படையில் உரு வாக்கி, வெளியீடாகத் தரும் அலைவரிசைகளின் வரம்பு — frequency response
சுருக்கமாக எஃப்எம் குறியீடு என்றழைக்கப்படும் வட்டில் தகவலைப் பதிவதில் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை. தகவல் மற்றும் கடிகாரத் துடிப்புகள் எனப்படும் ஒத் திசைவுத் தகவலும் (Synchroni. cing inf… — frequency modulation encoding
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
வானொலியில் இரு குறிப்பிட்ட வரம்புகளுக்கிடையே உள்ள அதிர்வெண் அல்லது அலைநீள எல்லை. 2) பட்டை: மூலக்கூறு நிறமாலையில் நெருக்கமாக அமைந்த வரிகளின் தொகுதி band spectrum - பட்டை நிறமாலை… — band - 1)
ஒரே பணியைத் திரும்பத்திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக் கட்டளை. தரவுத் தொடர்புகளில், குரல்வகை அலை வரிசையைவிட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wide band
அகல் கற்றை : ஒரே பணியைத் திரும்பத் திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக்கட்டளை. தகவல் தொடர்பு களில், குரல்வகை அலைவரிசையை விட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wideband
உயர்ந்த பரிசு
கம்பியின் மூலம் ஒரு நொடியில் அலை அல்லது சில சமிக்கைகளின் தொகுதி எத்தனை தடவைகள் அனுப்பப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவது — line frequency
ஒரு துளையிட்ட அட்டையின் துளையிடும் நிலையில் உள்ள கிடைமட்ட வரிசைகளில் ஒன்று — card row
Fetch
கொடுக்கப்பட்ட ஒரு துணை நிரல்கூறை அழைப்பதற்குத் தேவையான தரவுகள் மற்றும் குறிப்பிட்ட ஆணைத் தொகுதிகள் — calling sequence
வானொலி அதிர்வெண் வரிசை, 5200-10900 மெகாகெர்ட்ஸ் வரையுள்ளது — x-band
கணினியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தரவு மற்றும் நிரலாக்கத் தொடர்களின் தொகுதி. பெரும்பாலான இயக்க அமைப்புகளில், கணினியின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு வேலையையும் வரிசைப்படுத்தி, அதில்… — Job queue
தொலைக்காட்சி தூண்டு விசைகளை அனுப்புவதற்கான வானொலி அலைவரிசை. தொலைக்காட்சியில், ஒளிக்காகவும், ஒலிக் காகவுமாக இரண்டு அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன — Carrier wave
திறமை
தனிவழிகளில் அனுப்பீடு செய்வதற்கான தரவுகள் ஆயத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான சாதனம் — scanner channel
வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிர்வு அல்லது ஒரே வண்ணச் சைகையை மட்டுமே செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மின்னியல் சுற்றுவழிகள் — luminance channel
இரும எண் (பைனரி) தரவுக் குறியீடு செய்ய ஏற்றவாறு அமைக்க, தரவு தொடர்புச் சாதனங்களின் இடையே பரிமாறப்படும் இடைவிடாத சமிக்கை — carrier frequence
வானொலி, தொலைக்காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பித் தரும் அலை இடைப்பகுதி. இன்றையத் தொலைக்காட்சி வரைய ளவுகளின் படி, ஒர் அலைவரிசை என்பது 6 மெகாசைக்கிள் அகல விரிவு… — Radio channel
சுருக்கமாக ஆர்எஃப் எனப்படுகிறது. மின்காந்த அலைக்கற்றையில் 3 கிலோ ஹெர்ட்ஸ்-300 கிகா ஹெர்ட்ஸுக்கு இடைப்பட்ட அலைவரிசை. இது 30 மி. மீ-0. 3 மி. மீ அலைநீளத்தோடு உறவுடைய அலைவரிசை. — radio frequency
clock frequency
30 முதல் 300, 000 ஹெர்ட்ஸ் அளவில் சுழலும் மின்காந்த அலை — low frequency
vertical frequency
நுண் அதிர்வெண் அலைவரிசை, 56-100 ஜைகாஹெர்ட்ஸ் எல்லை வரையுள்ளது — w bond
horizontal frequency
வங்கி 150px|வங்கி---தோளணி|thumb|right 150px|வங்கி-வளைந்த ஆயுதம்|thumb|right
மூடத்தனம்
browse
வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை (குறிப்பலைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாகச் செய்து (ஏற்றி) அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள். அதிர்வெண் பண்பேற்றம் பெற்ற அலைகள் அல்லது அலைவரிச…
ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
அலைநீளங்கள் அல்லது அதிர்வெண்களைக் கொண்டு முறையாக வகைப்படுத்தப்பட்ட மின்காந்த அலைகள் மின்காந்த நிறமாலை எனப்படும்
சமிக்கை அனுப்பப்படுவதற்கு ஒரு எல்லை அல்லது உறையாக அமைந்த மின்காந்த அலைவரிசை. ஒரு கம்பி அல்லது குழாய் மூலம் ஒரே நேரத்தில் பல சமிக்கைகளை இது கொண்டு செல்ல முடியும். சான்றாக ஒரே சுமப்ப… — carrier
வரம்புக்குட்பட்ட நேரத்தில் மாறுபடுகின்ற ஒரு கணிதச் சார்பு. ஒலி போன்ற சமிக்கைகளை பகுத்தாய்வதற்கு அலைத்துணுக்குகள் உதவுகின்றன. மிகக்குறைந்த நேரத்தில் அலைவரிசையிலும் அலைவீச்சிலும் திடீரென… — wavelet
வானலை அலைவரிசை இடையூறு எனப் பொருள்படும் Radio Frequency Interference என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வானொலி, தொலைக்காட்சி போன்ற மின்னணுச் சுற்றுகளில், கணினி போன்ற பிற … — RFI
ஒற்றை அலைவரிசையில் அதிரும் பொருள்களினால் உருவாக்கப்படும் ஒரே சீரான, குறிப்பிட்ட நேரச் சீர்மையுடன் கூடிய அலை சைன் அலை — sine wave
கூடுதலான அச்சிட்ட சுற்றுவழிப் பலகைகளுக்கான கொள்தடம். வட்டினை அல்லது நாடாவைச் செருகுவதற்கும் எடுப்பதற்குமுரிய கொள்தடம். செய்தித் தொடர்புகளில், ஒரு குறுகிய அலைவரிசை — slot
வழக்கமான தொலைக்காட்சி இணைப்புகளில் பயன்படுத்தப் படும் கம்பிகளை கணினி இணைப்புகளுக்குப் பயன்படுத்துதல். பெரும்பாலான தொலைத் தொடர்புகளுக்கு இது இன்றியமையாதது. இது 300 முதல் 3, 000 வரையி… — voice grade
செய்தித் தகவல் தொடர்புகளில் அதிக அலைவரிசைக்கும்,குறைந்த அலைவரிசைக்கும் உள்ள வேறுபாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்னும் அளவை முறையில் ஒரு தகவல் தொடர்பு… — bandwidth
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
நீள அலைவரிசையும் குறைவான ஊடுருவு திறன் கொண்ட — soft x-rays
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
தகவல் தடம்; தகவல் அலைவரிசை — information channel
மாறுபாட்டுக் கோணம்; அலை ஒப்புப் படிநிலை : ஒரே அலைவரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு … — phase
முழு நிலப் பரப்புக்கும் அதிக சக்தியுள்ள நிலையான வானொலி நிலையம் அமைப்பதற்குப் பதிலாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து சேவை அளிப்பது. ஒருசில கிலோ மீட்டர்கள் மட்டுமே கேட்பதாக அவை இருக்… — cellular radio
அனுப்பப்படும் தகவல்களை வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு நிலையான அலைவரிசையை (தாங்கியை) உருவாக்கி அனுப்பும் அமைப்பு — carrier based
அலைவரிசைகளிடையே இடையீடு ஏற்படாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையின் மேல் முனையிலுள்ள ஒரு குறுகிய அலைவெண்பட்டை — guard band
அனுப்பப்படும் தரவுகளை வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு நிலையான அலைவரிசையை (சுமப்பியை) உருவாக்கி அனுப்பும் அமைப்பு — carrier based
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
தரவு சமிக்கையில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கு மேல் உள்ள அலைவரிசைகளை அனுமதிக்கும் ஒரு மின்னணு வடிகட்டி மின்சுற்று — highpass filter
ஒரு கிகா ஹெர்ட்ஸுக்கும் கூடுதலான அலைவரிசையில் இருமுனைகளுக்கிடையே வான் அலைபரப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் தகவல் தொடர்பு இணைப்பு — microwave relay
யு. எச். எஃப் பேண்டுக்கு மேல் இறுதியிலும், எஸ்எச்எஃப் பேண்டிலும் உள்ள அலைவரிசைகளை ஒளிக் கற்றைகள்போலவே நடத்தலாம். பரவளைய எதிரொளிர்வைப் பயன்படுத்தி தேடுஒளியை உருவாக்கும்போது சக்திமிக்க ஒ… — parabolic reflector
பேரளவு ஒருங்கிணைப்புச் சாதனங்களுக்கான (LSID) மிகப் பழைய உலோக ஆக்சைடு மின் அரைக்கடத்தித் தொழில் நுட்பம். இது, N-அலைவரிசை மாஸ் என் பதிலிருந்து வேறுபட்டது — P-Channel MOS : (PMOS)
செய்தித் தகவல் தொடர்புகளில் அதிக அலைவரிசைக்கும், குறைந்த அலை வரிசைக்கும் உள்ள வேறு பாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்ற அளவை முறையில் ஒரு தகவல் தொடர்ப… — bandwidth
அலை வெண்களின் விரிவான அலைவரிசையிலும் சம அளவில் மாறக் கூடிய வகையில் இசைவிப்பு செய்யப்பட்ட ஒரு மின் சுற்றுவழி — broad tuned
அகல அலைக் கற்றையில் செயல்படும் பிணையத்தில் பயன்படும் இனக்கி. ஒரே வடத்தில் பல்வேறு பிணையங்களின் தகவல் பரிமாற்றம் நடைபெற அகலக்கற்றைத் தொழில்துட்பம் அனுமதிக்கிறது. வானொலிச் செயல்பாடு போல இர… — broadband modem
வீச்சு மாறுவதன் மூலம் ஒரு பேச்சை அதன் தொடக்க ஒலி அலைவரிசையிலிருந்து (300 முதல் 3, 400 ஹெர்ட்ஸ்) உயர் "சுமப்பி" அலைவரிசைக்கு மாற்ற முடியும். உலகின் பெரும்பாலான தொலைதூர தொலைபேசி அ… — carrier working
ஒன்றையொன்று நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ள இரு உட்குழிவு வானலை வாங்கிகளுக்கு நடுவிலுள்ள நுண்ணலை வானொலி அலைவரிசை — microwave hop