அலையிடைப் படி

alaiyiṭaip paṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாறுபாட்டுக் கோணம்; அலை ஒப்புப் படிநிலை : ஒரே அலைவரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு 360 டிகிரிகள். ஒரு சமிக்கை இன்னொன்றை 0 முதல் 180 டிகிரிகள் வரை முந்தவோ பிந்தவோ முடியும் — phase
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 344)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pcw98v46/

தமிழ்
“அலையிடைப் படி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcw98v46/
APA
Oliyon Research. (2026). அலையிடைப் படி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pcw98v46/
MLA
"அலையிடைப் படி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcw98v46/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment