நிறமாலை

niṟamālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலைநீளங்கள் அல்லது அதிர்வெண்களைக் கொண்டு முறையாக வகைப்படுத்தப்பட்ட மின்காந்த அலைகள் மின்காந்த நிறமாலை எனப்படும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறமாலை)
2.
ஒரு குறிப்பிட்ட வகைக் கதிர்வீச்சின் அலைவரிசை வரம்பெல்லை ஆகும். சூழ்நிலையைப் பொறுத்து ஒரு பொருளினால் உமிழப்படலாம் அல்லது உட்கவரப்படலாம் — spectrum
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1365)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mckvus57/

தமிழ்
“நிறமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mckvus57/
APA
Oliyon Research. (2026). நிறமாலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mckvus57/
MLA
"நிறமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mckvus57/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment