அலைக்கற்றை அகலம்

alaikkaṟṟai akalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்தித் தகவல் தொடர்புகளில் அதிக அலைவரிசைக்கும், குறைந்த அலை வரிசைக்கும் உள்ள வேறு பாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்ற அளவை முறையில் ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தைக் குறிப்பிடுவது. — bandwidth
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 82)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fgvn7qrb/

தமிழ்
“அலைக்கற்றை அகலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgvn7qrb/
APA
Oliyon Research. (2026). அலைக்கற்றை அகலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fgvn7qrb/
MLA
"அலைக்கற்றை அகலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgvn7qrb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment