ஓதத் தடுப்பு
ōtat taṭuppu
பொருள்கள் · Senses
1.
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சனக்கல், 10% வெள்ளீயம் அடங்கியுள்ளன dandy mark : காகித நீர்க்குறி : தாள் செய்யும் தொழில் நீரெழுத்துப் பதிவு செய்யும் உருளை மூலமாகக் காகிதத்தில் பதிக்கப்படும் நீர்க்குறி dandy roll : நீரெழுத்துப் பதிவு உருளை : தாள் செய்யும் தொழிலில் நீரெழுத்துப் பதியச் செய்யும் உருளை daniell cell : (மின்.) டேனியல் மின்கலம் : அடிப்படை மின்கலத்தின் ஒரு முடிப்புச் சுற்றுவழி வகை dardelet thread : (எந்.) கோணத் திருகிழை : ஃபிரெஞ்சு வடிவமைப்பைக் கொண்ட ஒருவகைத் திருகிழை. இது 29° கோணமுடையது. இது நுனி நோக்கிச் சிறுத்துச் செல்லும் தொடு நிலையினைக் கொண்டது. இது இதனைத் தானே பூட்டிக்கொள்ள உதவுகிறது dark current : (மின்.) இருள் மின்னோட்டம் : ஒளிக்குழாயினுள் அல்லது மின்கடத்தாத் திண்மப் பொருளிலுள்ள ஒளியின்றிச் செல்லும் மின்னோட்டம். தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியில் முழுமையாக ஒளியின்றி சைகை வெளிப்பாடு ஏற்படுகிறது D Arsonval galvanometer : டி. ஆர்சோன்வால் மின்னோட்ட மானி : இது மிகுந்த உணர்திறனுடைய, சுழற்சியோட்டமுள்ள அல்லது தீர்க்களைப்புடைய ஒரு மின்னோட்டமானி. இதில் குறியீட்டுக் கம்பிச்சுருள், ஆற்றல் வாய்ந்த குதிரைலாடக் காந்தப்புலத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் darwinian theory : (உயி.) டார்வினியக் கோட்பாடு : "அனைத்துப் பிராணிகளின் வழித்தோன்றல்களும் தங்கள் பெற்றோர்களிலிருந்து சற்றே வேறுபட்டிருக்கும்' என்று சார்லஸ் டார்வின் (1809-1882) வகுத்த உயிர் மலர்ச்சிக் கோட்பாடு.அவ்வாறு மாறுபட்ட வழித் தோன்றல்களில் தங்கள் சூழல்களுக்கேற்பத் தங்களைத் தகவமைத்து கொள்ளும் திறனுடையவை உயிர் வாழ்கின்றன: மற்றவை இறந்து விடுகின்றன darwin's tubercle : (உயி.) டார்வின் எலும்புப் புடைப்பு : காதின் மேலுள்ள எலும்புப் புடைப்பு. இது மனிதரிடம் சிறிதாகவும், குரங்குகளிடம் பெரிதாகவும் இருக்கும் dash : (தானி.) தகர்வுத் தடுப்பான் : (1) ஒட்டுநரின் பகுதியிலிருந்து எஞ்சினின் பகுதியினைத் தனித்துப் பிரிக்கும் ஒரு பிரிவினை (2) இடைக்கோடு : அச்சுக் கலையில் எழுத்துருப் பொருளுக்கிடைலான ஒரு சாதாரண அல்லது அலங்கார வரி. இதனை நிறுத்தற் குறியீடாகவும் பயன்படுத்துவர் dashboard instruments : கருவித் தட்டுச் சாதனங்கள் : ஒர் உந்து வண்டியில் கருவிகளுக்கர்ன பகுதியில் ஏற்றப்பட்டுள்ள் மின்னோட்டமானி, என்ணெய் அளவி, வேகமானி, பெட்ரோல் அளவி, வெப்பமானி போன்ற சாதனங்கள் dashpot : (தானி.) உந்துகட்டை : நீர் கொண்ட பெருங்குழாய் அலம்புறாமல் தடுக்கும் உந்து கட்டை அமைவு data : (தானி.) செய்திக் குறிப்பு : எந்திரத்தின் இயக்கத்தைக் கணித முறையில் அல்லது அளவையியல் முறையில் உய்த்துணரப் பயன்படும் மூலகாரணத் தகவல்கள் datamation : (தானி.) தகவல் இயக்கப்பொறி : கணிப்பொறிகள் அலுவலக தானியங்கியியல் பொறிகள் உட்படத் தகவல்களைத் தானாகக் கையாள உதவும் தானியங்கிப் பொறியமைவு data processing : (தானி.) தகவல் பகுப்பாய்வு : தகவல்களைத் தேவையான நோக்கத்திற்குப் பயன்படும் வகையில் பகுப்பாய்வு செய்தல் data reduction : (விண்.) செய்திக் குறைப்பு : செய்திக் குறிப்புகளைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்குக் குறைத்தல் date datum : ஆதாரச் செய்தி : ஒரு பணியாற்றிய அட்டவணைப்படுத்திய புள்ளி விவரத் தகவல்களைக் குறிப்பவை date line : தேதி எல்லைக் கோடு : உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 180° நிரை கோட்டினூடே செல்கிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு. இதன்படி, உலகைச் சுற்றிக் கிழக்கு நோக்கிச் செல்பவர் நேரம் கூடுவதாகக் காண்பார். மேற்கு நோக்கிச் செல்பவர் நேரம் குறைவதாகக் காண்பார். கிரீன் விச்சிவிருந்து ஏறத்தாழ 180° நிரை கோட்டில் உள்ள இந்தக் கோட்டிலிருந்து கிழக்கே செல்பவர் ஒரே தேதியில் இரண்டு நாட்கள் பெறுகிறார். மேற்கே செல்பவர் ஒரு நாளை இழக்கிறார் datum : குறிப்புச் செய்தி : செய்திக் குறிப்புகளின் தொகுதி datum line : ஆதாரக்கோடு : பரிமானங்கள் எடுக்கப்படுகிற அல்லது விளக்கவுரைக் கணிப்புகள் செய்யப்படுகிற் ஆதார அல்லது அடிப்படைக் கோடு daubing : (வார்.) அரவை வண்ணப் பூச்சு : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பில் சூடாக்கிய பிறகு உள் மையப் பகுதியிலுள்ள வெடிப்பு வண்ணம் பூசி அடைத்தல் Davis apparatus : டேவிஸ் சாதனம் : நீரில் ஆழத்திலிருந்து வெளியே வருபவருக்குக் காற்று அளிப்பதற்குப் பயன்படும் கருவி. கடலில் ஆழத்தில் மூழ்கிய நீர் மூழ்கிக் கப்பல்களிலிருந்து வெளிவருபவர்களுக்குக் காற்று வழங்க இது பயன்ப்டுகிறது Davy safety lamp : டேவி காப்பு விளக்கு : நிலக்கரிச் சுரங்கத்தினுள் வேலை செய்பவர்களுக்குரிய கம்பி வலையுள்ள காப்பு விளக்கு D-C : (மின்.) நேர் மின்னோட்டம் : இதனைப் பொதுவாக டி. சி. எனக் குறிப்பிடுவர் Dc generator : (மின்.) மின்னாக்கி : பொறி விசையை மின் விசையாக்கி மின்னாற்றல் உண்டாக்கும் பொறி. இதில் உண்டாகும் மின்விசை நேர் மின்னோட்டமாகும் Dcww : (மின்) நேர் மின்னோட்டச் செயல் மின்னழுத்தம் : இது ஒரு கொண்மியின் தனிக் குறிப்பீடு ஆகும் D.D.T : (மருந்.) டி.டி. டி : டைகுளோரோ - டைஃபினைல் டிரைகிரோத்தோன் என்ற பூச்சி கொல்லி மருந்தின் சுருக்கப்பெயர். இதனை டைக்கோஃபோன் என்றும் அழைப்பர். இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கிறது. மிகவும், ஆற்றல் வாய்ந்த் பூச்சி கொல்லி மருந்து dead axle : (தானி) நிலை இருசு : சுழலாமல் நிலையாக இருக்கும் இருசு deadbeat : (மின்.) தீரக்களைத்த : கருவிகளில் குறியீட்டு முள்கள் ஒய்வுநிலைக்கு வரும் நிலை dead center : (எந்.மர.வே.) அடைப்பு மையம் : ஒரு கடைசல் எந்திரத்தின் வால்முனையுடன் சுழல முடியாதபடி பொருத்தப்பட்டுள்ள மையப்பகுதி dead end : (கம்.) ஒருமுக அடைப்பு வழி : ஒரு முனை அடைக்கப்பட்டு விட்ட குழாய் deadening : (க.க.) ஒதக்காப்பு : காப்புப் பொருட்களைப் பயன்படுத்தி தரைத்தளங்களிலும் சுவர்களிலும் ஒதக்காப்புச் செய்தல் dead level : பாழ்மட்டம் : மேடுபள்ளமின்றி வேறுபாடற்ற நெடு மட்டநிலை (1) கடைசிக் கோடு : ஒரு நீள் உருளை அச்சுப்பொறியில் அச்சுப் படிவங்களை வைப்பதற்கு வழிகாட்டுவதற்காகக் குறிக்கப்பட்ட கோடு (2) இறுதிநேரம் : செய்தியிதழ்களின் கடைசிக் கொடுக்கவேண்டிய கடைசிநேரம் dead load : (பொறி.) நிலைச்சுமை : அழுத்தம் சீராகவும், நிலையாகவும் இருக்கும் ஒரு சுமை dead matter : (அச்சு.) பயனற்ற செய்தி மூலம் : பயன்படுத்தப்படா திருக்கிற அல்லது பகிர்ந்தளிக்கப் படவிருக்கிற அச்செழுத்துத் தொகுதி dead rear axle : (தானி.) நிலைப் பின்னணி இரசு : திருப்பிட முடியாத ஒரு நிலையான பின்னணி இருசு. இது இரட்டைச் சங்கிலியால் ஒடும் உந்துகளிலும், உள்முகப் பல்லிணைகளால் இயங்கும் பார உந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது dead rise : (வானூ.) நிலையேற்றம் : ஒரு மிதவையின் அல்லது பறக்கும் படகின் உடற்பகுதியின் குறுக்குவெட்டுப் பகுதியில் இரும்பு அடிக்கட்டையின் உயரத்திலிருந்து எந்திரத்தின் உயரம் வேறுபடுகிற அளவு dead smooth file : (எந்.) உராய்வற்ற நிலை அரம் : மிக நேர்த்தியாக வெட்டும் அரம் dead spot : செயலற்றக் குறியிடம் : சில அலைவரிசைகளில் வானொலி அலைகளைப் பெறுவதைக் தடுக்கிற இயற்கை நிகழ்வுகள் உள்ள ஏதேனும் இடம் dead weight : (பொறி.) பாழும்பளு : ஒர் ஊர்தி அல்லது பார ஊர்தி ஏற்றிச் செல்லும் சுமையிலிருந்து வேறுபட்ட அதன் சொந்த எடை deal : (தச்சு.) மரப்பலகை : பலகை அல்லது பலகை இணைப்பு செய்ய பயன்படும் ஒரு மரப்பலகை அல்லது பலகைப் பாளம் decade resistance box : (மின்.) பதின்மானத் தடைமாற்றிப் பெட்டி : இது ஒரு எளிமையான தடைப் பொறியமைவு. இதில் ஒவ்வொன்றும் பத்துக் கம்பிச் சுருள்களைக் கொண்ட இரு தொகுதிகள் அமைந்திருக்கும். ஒரு தொகுதி ஒவ்வொன்றும் ஒரு 'ஓம்' தடைத் திறனுடையது. மற்றொரு தொகுதி ஒவ்வொன்றும் '10' ஓம், தடைத் திறன் கொண்டது decalage : சிறகத் தளக்கோணம் : இரு தளத்தின் அல்லது பன்முகத் தளத்தின் சிறகு நாண்களுக்கிடையிலான கூர்ங்கோணம்
— damp proofing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p63p9fy4/
தமிழ்“ஓதத் தடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p63p9fy4/APA
Oliyon Research. (2026). ஓதத் தடுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p63p9fy4/MLA
"ஓதத் தடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p63p9fy4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment