உலாவு
ulāvu
பொருள்கள் · Senses
1.
browse
தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
2.
1. டி பேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற தரவுத் தளத் தொகுப்புகளில், ஒரே திரையில் ஒட்டு மொத்தமாக பல ஏடுகளைத் திரையிட்டு தகவலைத் தேடவும் திருத்தவும் பயன்படும் கட்டளை 2. இணையத்தில் மேலோட்டமாக தகவல் பக்கங்களைப் பார்வை யிடுவதைக் குறிக்கும் சொல்.
— browse
3.
இணையத்தில் உலாவுதல். செய்திக்குழுக்கள், கோஃபர் வெளிகள், குறிப்பாக வைய விரிவலையில் தகவல் குவியல்களுக்கு மத்தியில் உலாவருதல். தொலைக்காட்சியைப் பார்க்கும் போது பல்வேறு அலைவரிசைகளையும் மாற்றி மாற்றிப் பார்ப்பதுபோல இணையத்திலும் வேறுவேறு தலைப்புகளில் தகவலைத் தேடி இணையத் தளங்களிடையே ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவி மேலோட்டமாகப் பார்வையிடல்
— surf
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5mnwnc4/
தமிழ்“உலாவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5mnwnc4/APA
Oliyon Research. (2026). உலாவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u5mnwnc4/MLA
"உலாவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5mnwnc4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment