தேடல் · Search: தேடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

147 இல் 1–25 · 1–25 of 147

தேடு tēṭu
தேடு - வி — search, find, seek
தேடுதல் tēṭutal வினைச்சொல் · Verb prefix
ஆராய்தல்
தேடு சரம் tēṭu caram prefix
தரவுத் தளத்தில் தேடப்படுகின்ற ஒர் எழுத்துச்சரம். பெரும் பாலும் அது ஒர் உரைச்சரமாக இருக்கலாம் — search string
தேடு பொறி tēṭu poṟi பெயர்ச்சொல் · Noun prefix
இணையத்தில் ஒரு சொல், படம், காணொளி அல்லது வலைப்பக்கத்தைத் தேட உதவும் பொறி தேடு பொறி எனப்படும். — search engine
தேடுகருவி tēṭukaruvi prefix
சிறு நீர்ப்பையில் கல் உள்ளதா எனக் கண்டறியும் ஒரு (உலோகக்) கருவி — searcher
தேடுநேரம் tēṭunēram prefix
குறிப்பிட்ட நிலைமையைச் சரிசெய்யுமளவுக்கு ஒரு தகவல் இனத்தை இனங்காண உதவும் சராசரி நேரம் — search time
தேடு நேரம் tēṭu nēram prefix
தேடுநிலைக்கு ஏற்றவாறு எழுதும், தலைப்பகுதியை நகர்த்துவதற்குத் தேவையான நேரம் — seek time
தேடு பகுதி tēṭu pakuti prefix
சேமிப்புப் பகுதி, ஆவணங்களைக் கொண்டது — seek area
தேடுதொகுதி tēṭutokuti prefix
படிவமைப்புச் சரத்தில் ஒரு தொகுதி உருக்கள் அமைந்திருக்க வல்லவை. இவ்வுருக்கள் சரத்தில் உட்பலனாக ஏற்றுக் கொள்ளப் படுபவை — search set
தேடு பரப்பு tēṭu parappu prefix
area, seek
தேடு நிபந்தனை tēṭu nipantaṉai prefix
ஒரு தரவுத் தளத்தில் குறிப்பிட்ட தரவு மதிப்புகளைத் தேடிக் கண்டறிய தேடுபொறி பயன்படுத்தும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள். (எ-டு) ஒர் அலுவலகப் பணியாளர் தரவுக் கோப்பில் 10, 000 ரூபாய்க்கு… — search criteria
தேடும் வாதமுறை tēṭum vātamuṟai prefix
ஓர் அட்டவணைத் தேடுதலில் இணைப்பு செய்யக்கூடிய தகவல் இனம் — search argument
தேடும் வாலாயம் tēṭum vālāyam prefix
ஒரு நிரல்தொடரின் இயக்கத்தின்போது கணினி இயக்கப் பதிவகங்களில் அடங்கியிருப்பவற்றின் நேரப்படியான வரலாற்றைக் கூறும் வாலாயம். ஒரு முழுமையான தேடும் வாலாயம் மூலம் ஒவ்வொரு முறை நிரல் செயல்படுத்… — tracing routine
தேடும் வாத முறை tēṭum vāta muṟai prefix
ஒர் அட்டவணைத் தேடுதலில் இணைப்பு செய்யக் கூடிய தரவு இனம் — search argument
தேடு மாற்றீடு செய் tēṭu māṟṟīṭu cey prefix
இது சொல் முறையாக்கு நிகழ்நிரலின் திறனைக் குறிப்பது. சிறப்புரு முறையாக்கு நிகழ்நிரலின் திறனைக் குறிப்பது. சிறப்புரு அல்லது சொல்லைக் காண இது பயன்படுவது. — search and replace
புத்திளம் குழந்தையின் கன்னம் தொட்டால் அல்லது வாயின் பக்கத்தில் தட்டினால், அப்பக்கம் தலையைத் திருப்பி உறிஞ்சிக் குடிக்கும் இயல்பான செயல் இவ்வளிச்சைச் செயல் 3 அல்லது 4வது மாதத்தில் மறைந்து விடுகி… — rooting reflex
ஒரு குறிப்பிட்ட தகவல் கட்டமைப்பில் இலக்கு எனச் சொல்லப்படும் ஒரு குறிப்பி (reference) உறுப்பினைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட படிமுறைத்தருக்கம் — search algorithm
ஒரு குறிப்பிட்ட தரவுக் கட்டமைப்பில் இலக்கு எனச் சொல்லப்படும் ஒரு குறிப்பி (reference) உறுப்பினைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட படிமுறைத் தருக்கம் — search algorithm
ஒரு குறிப்பிட்ட எழுத்து வரிசை முறையைக் கண்டறிந்து அதற்குப் பதிலாக ஒரு புதிய வரிசை முறையை மாற்றுகிற மென் பொருள். இது சொல் செய் முறைப்படுத்தும் பயன்பாடுகளில் முக்கியமானது — search and replace
ஒரு தேடுதலை நடத்தும் நோக்கத்திற்காக ஒவ்வொரு இனத்தின் குறிப்பிட்ட பகுதிகளுடன் ஒப்பிடப் படும் தரவுகள் — search key
உலாவு ulāvu வினைச்சொல் · Verb variant
browse
தெட்டு teṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சனை
தேட்டு tēṭṭu பெயர்ச்சொல் · Noun similar
விருப்பம்
தேது tētu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தேசு
தேட்டூண் tēṭṭūṇ பெயர்ச்சொல் · Noun similar
சம்பாத்தியம்