தேடுதல்

tēṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆராய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேடுதல்)
2.
துருவிநாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேடுதல்)
3.
சம்பாதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேடுதல்)
4.
விசாரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேடுதல்)
5.
ஒம்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேடுதல்)
6.
முயலுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேடுதல்)
7.
ஒரு குறிப்பிட்ட நேரம் அல்லது பகுதி எண் போன்ற விரும்பிய பண்பினை அல்லது முன் நிருணயித்த வகைப்பாட்டினைக் கொண்டிருக்கின்ற ஒர் இனத் தொகுதியை தேடிக் கண்டறிதல் — search
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தேடு, தேடல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1296)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2euar4jd/

தமிழ்
“தேடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2euar4jd/
APA
Oliyon Research. (2026). தேடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2euar4jd/
MLA
"தேடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2euar4jd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment