தேடல் · Search: பார்வையிடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

47 இல் 1–25 · 1–25 of 47

பார்வையிடு pārvaiyiṭu வினைச்சொல் · Verb
ஒரு இடத்தை சுற்றிப்பார்த்தல்.
பார்வையிடுதல் pārvaiyiṭutal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பார்வைபார் பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை
உலாவு ulāvu வினைச்சொல் · Verb variant
browse
பார்வையில் pārvaiyil similar
நோயாளியின் உடல் நிலையில் முன்னேற் றத்தை பதிவு செய்வதோடு, தற்பொழுதைய நிலையை மதிப்பிட்டு, மருத்துவம் பலன் தந்துள்ளதா எனக் கண்டறிய ஒரு மருத்துவர் நோயாளிகளை படுக்கையில் சந்தித்துப் பார்த்தல். — rounds
பார்வையிலி pārvaiyili பெயர்ச்சொல் · Noun similar
குருடன் ( அசுவ. 4.)
மேற்பார்வையிடு mēṟpārvaiyiṭu வினைச்சொல் · Verb similar
ஒரு கூட்டத்தினர் பணியை ஒழுங்காக செய்கிறார்களா எனக் கண்காணித்தல்.
பார்வை pārvai பெயர்ச்சொல் · Noun similar
sight, vision, view, perspective
பார்வை இயல் pārvai iyal similar
ஒளியியல், பார்வையின் இயல்பு, பண்புகள் ஆகியவற்றை ஆராய்வது — optics
பார்வைஇயல் pārvaiiyal similar
Photics
பார்வைத்தூண் pārvaittūṇ பெயர்ச்சொல் · Noun similar
வீட்டினுடைய முகப்பிலேனுங் கூடத்திலேனும் அழகுபடச்செய்து நிறுத்துந்தூண்
பார்வை வட்டு pārvai vaṭṭu similar
optic disc
பார்வைக் கோடு pārvaik kōṭu similar
Collimation, line of
கவனி kavaṉi பெயர்ச்சொல் · Noun meaning
கவனம் கொள், பார்வையிடு — 1) notice, 2) take care, 3) take into account, 4)observe, 5)watch, 6)pay attent…
வருடு varuṭu வினைச்சொல் · Verb meaning
* , - வருடு = மேலோட்டமாக தடவு.
நேரடி nēraṭi meaning
1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இண… — live
ஊர்தல் ūrtal வினைச்சொல் · Verb meaning
நகருதல்
குக்கி kukki பெயர்ச்சொல் · Noun meaning
வயிறு
கண்காணி kaṇkāṇi வினைச்சொல் · Verb meaning
மேற்பார்வையிடு . — To over see, supervise, superintend , supervisor
யுஆர்எல் yuārel meaning
சீரான வள இடங்காட்டி (Uniform Resource Locator) என்பது சுருக்கமாக யுஆர்எல் என வழங்கப்படுகிறது. களப்பெயர், கோப்பக, உள்-கோப்பகப் பெயர்கள் எதுவுமின்றி ஆவணத்தின் பெயரையும், வகைப்பெயரையு… — relative URL
ஆவண மூலம் āvaṇa mūlam meaning
வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்க… — document source
மறைமுகமாக maṟaimukamāka meaning
உடனடியற்ற முறை;பின் தொடர் : ஒரு கணினியின் மையச் செயல்முறை அலகுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் இணைக்கப் பட்டிராத சாதனம் பற்றியது மாகு… — offline
விரல்நுனி viralnuṉi meaning
ஒரு படிமத்தின் மிகச்சிறு வடிவம். படிமங்களை அல்லது பல பக்கங்களை வெகுவிரைவாகப் பார்வையிடுமாறு மின்னணு வடிவில் அமைத்திருத்தல். எடுத்துக்காட்டாக, வலைப் பக்கங்கள் பெரும்பாலும் படிமங்கள் அல்லத… — thumbnail
வலை உலாவி valai ulāvi meaning
வைய விரி வலையிலோ, ஒரு பிணையத்திலோ அல்லது தன் சொந்தக் கணினியிலோ பயனாளர் ஒருவர் ஹெச்டீஎம்எல் ஆவணங்களைப் பார்வையிடுவதுடன், அதிலுள்ள மீத்தொடுப்புகள் மூலம் பிற ஆவணங்களையும் பார்வையிட்டு த… — web browser
தானக்காரர் tāṉakkārar பெயர்ச்சொல் · Noun meaning
கோயிற் சொத்துகளை மேற்பார்வையிடுபவர்
கண்ணோடுதல் kaṇṇōṭutal வினைச்சொல் · Verb meaning
இரங்குதல்