பார்வையில்

pārvaiyil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோயாளியின் உடல் நிலையில் முன்னேற் றத்தை பதிவு செய்வதோடு, தற்பொழுதைய நிலையை மதிப்பிட்டு, மருத்துவம் பலன் தந்துள்ளதா எனக் கண்டறிய ஒரு மருத்துவர் நோயாளிகளை படுக்கையில் சந்தித்துப் பார்த்தல். — rounds
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 960)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3asy7pw4/

தமிழ்
“பார்வையில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3asy7pw4/
APA
Oliyon Research. (2026). பார்வையில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3asy7pw4/
MLA
"பார்வையில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3asy7pw4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment